Description
18ம் நூற்றாண்டில் கல்கத்தாவில் நுழைந்த பிரிட்டன் நாட்டு வர்த்தகர்கள். வர்த்தக ரீதியாக இணைக்கப்பட்டிருந்த இந்தியாவை, அரசியல் ரீதியாக ஓரே நாடாக்க டெல்லியில் மைய அரசையும் சட்ட ஆட்சி முறையும் புகுத்தினார். சுல்தான்களோ பின்னர் வந்த மொகலாயர்களோ நடத்திய தர்பார் ஆட்சிமுறைவிட இது நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த உகந்ததாக இருந்தது.
Reviews
There are no reviews yet.