Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
“இந்திய வனவிலங்கு பாதுகாப்பும் மேலாண்மையும்” என்ற இந்த நூல், நம் நாட்டின் இயற்கை வளமாகிய, அரிய வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை, காரணங்கள், அவற்றை காக்கவும், உரிய முறையில் மேலாண்மை செய்ய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சட்டங்கள், பற்றிய விவரம் அடங்கிய தொகுப்பு ஆகும்.
4 people are viewing this product right now
பள்ளி, கல்லூரி மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கும், அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டுள்ள இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டது.
| Pages | 104 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2023 |
₹170.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.