Description
ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும்பாலும் இடதுசாரி ஆளுமைகளின் மீதான அவதூறுகளும் அவமதிப்புகளும் நிறைந்தவை. அவருடைய எழுத்துகளில் ஆய்வு முறையியலையோ, கோட்பாடுகளையோ, வரலாற்று சான்றுகளையோ காணமுடியாது.
(ஜெயமோகனின் கலாச்சார அரசியல்) – தொகுப்பு: பா. பிரபாகரன், யமுனா ராஜேந்திரன்
Reviews
There are no reviews yet.