Sale!
இந்தியக் கம்யூனிஸ்டுகள் சந்தித்த முதல் சதி வழக்குகள்
₹100.00 ₹90.00
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைமுறையையும், 1925இல் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கருவிலேயே கொன்றுவிட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தொடுத்த சதி வழக்குகளையும் அவற்றின் விவரங்களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளந்தலைவர்கள் செய்த தியாகத்தையும், துணிச்சலையும், அர்ப்பணிப்பு வாழ்க்கையையும் இந்நூல் வழிக்கண்டு நாம் மலைத்துப் போகிறோம்.
In stock
Reviews
There are no reviews yet.