Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹180.00 Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க, “இப்படித்தான் ஜெயித்தேன் – வெற்றியின் இரகசியம்” என்ற இந்நூல் உருவாக்கபட்டுள்ளது.”முயற்சி” என்ற தலைப்பில் எவ்வாறு ஒருவர் முயல வேண்டும் என்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. அனைவரும் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் இது.
11 people are viewing this product right now
மக்கள் விஞ்ஞானியின் மகத்தான இரண்டாவது முயற்சி. இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பது ஒரு பயிற்சி வகுப்பில் அறிவியல் பூர்வமாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கு சமம். அறிவியலோடு அறிவியலையும் அவ்வை பிராட்டியின் வழிநின்று நமக்குத் தொகுத்து கொடுத்திருக்கிறார் பத்மஜோதி முனைவர் கு.சி.அய்யப்பன். தமிழ் மண்ணின் இந்திய தேசத்தின் மகத்தான சொத்து அவர். குட்டிக்கலாம் என்று குழந்தைகளால் அழைக்கப்படுபவர்.
| Pages | 183 |
|---|---|
| Publication Year | 2022 |
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
₹180.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.