இப்படித்தான் ஜெயித்தார்கள்

இப்படித்தான் ஜெயித்தார்கள்

(3 customer reviews)

260.00

இந்த உலகம் இன்றல்ல, என்றுமே ஜெயித்தவர்களை மட்டுமே கொண்டாடும்; கொண்டாடியும் வருகிறது. ஆனால், ஜெயித்தவர்கள் எத்தனை முறை தோற்றார்கள் என்பதை மிக எளிதாக மறந்துவிடுகிறது. அதனை ஞாபகப்படுத்தும் தொகுப்பே இந்த நூல்.

In stock

SKU: 30006 Category: Tags: , , , , , , , Product ID: 43526

Description

வானொலி, சிவில் சர்வீஸ், இசை, மருத்துவம், எழுத்து, ஓவியம், கல்வி, அரசியல், சினிமா, வானிலை, பட்டிமன்றம், உணவகம் என பல்வேறு துறைகளில் கோலோச்சிய, கோலோச்சிக் கொண்டிருக்கிற 20 ஆளுமைகளின் பேட்டிகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

3 reviews for இப்படித்தான் ஜெயித்தார்கள்

 1. தமிழ் இந்து நாளிதழ்

  பத்திரிகையாளர் மோ.கணேசன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு இது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கே.சந்துரு, அமுதா ஐ.ஏ.எஸ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வீணை காயத்ரி, வானிலை ஆய்வாளர் ரமணன், எழுத்தாளர் ராஜேஷ்குமார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர் ரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 ஆளுமைகளின் வெற்றிக் கதைகள் இந்த நேர்காணல்கள் வழியாக பதிவாகியுள்ளன.

  https://www.hindutamil.in/news/literature/781796-new-books.html

 2. மலர்

  கடின உழைப்பால் வெற்றி பெற்று, சார்ந்த துறைகளில் உச்சம் தொட்டுள்ள பிரபலங்களுடன் நடத்திய பேட்டி கட்டுரைகளின் தொகுப்பு நூல். நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்த, 20 பேருடனான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

  சாதாரண நிலையில் இருந்து, முயற்சியால் மேன்மை பெற்றவர்கள் உள்ளந்திறந்து பகிர்ந்துள்ள கருத்துகள் பதிவாகியுள்ளன. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், ஆர்னிகா நாசர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா என, சமூகத்தில் பல்வேறு நிலைகளில் முன்னோடியாக திகழ்பவர்களின் முன்னேற்ற அனுபவங்களும், அதை அடைந்த அவர்களின் அணுகுமுறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

  பத்திரிகை துறை பணியின் போது தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. எளிய கேள்விகளால், அரிய கருத்துகளை பதிவு செய்யும் நூல்.

 3. தமிழ் இந்து நாளிதழ்

  பத்திரிகையாளர் மோ.கணேசன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு இது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கே.சந்துரு, அமுதா ஐ.ஏ.எஸ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வீணை காயத்ரி, வானிலை ஆய்வாளர் ரமணன், எழுத்தாளர் ராஜேஷ்குமார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர் ரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 ஆளுமைகளின் வெற்றிக் கதைகள் இந்த நேர்காணல்கள் வழியாக பதிவாகியுள்ளன.

Add a review

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018