Availability: In Stock
Author:

இப்படியும் ஒரு காலமிருந்தது

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

In stock

Ippadiyum Oru Kalam Irunthathu – இப்படியும் ஒரு காலமிருந்தது
இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களிடையே அன்றிருந்த இறுக்கமான உறவுகள் அறுந்து, ஒருவருக்கொருவர் பகையாகி, முரண்பட்டு, சந்தேகத்துடனும், காழ்ப்புடனும், அவநம்பிக்கையுடனும் வாழும் காலம் இது.

அன்றாட வாழ்வில் ஒன்றாக இருந்து, உணவைப் பகிர்ந்து, தொழிலில் இணைந்து, சேர்ந்து பயணித்த இந்த இரு இனங்களும், தத்தம் தனித்துவங்களைப் பேணிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்தும் மதித்தும் நேசித்தும் வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அதனை எழுதும் போது, இப்படியும் ஒரு காலம் இருந்ததா? என்று இன்றைய தலைமுறை வியக்கக் கூடும்……

Reviews

There are no reviews yet.

Be the first to review “இப்படியும் ஒரு காலமிருந்தது”

Your email address will not be published. Required fields are marked *