Description
எவர் மீதும் வெறுப்பும் கசப்பும் இன்றி தான் நேசித்தவர்களையும் தன்னை நேசித்தவர்களையும் பற்றி உளப்பூர்வமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சொந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு குடிபோய் வீடு கட்டி வாழ்வதற்கு மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் காலத்திய மனிதர்களை, தனது சர்வேயர் பணியின் கள அனுபவங்களை, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மிக நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
Reviews
There are no reviews yet.