Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹150.00
தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் பல வண்ணங்களைப் படம் பிடிப்பது தான் ‘இப்போது தேர்தல் மலர் 2021’ இன் நோக்கம். இதன் முதல் பகுதியில், அரசியல் ஆளுமைகள் தாம் ஜனநாயகத்தில் ஆற்றி வரும் பங்கை விவரிக்கிறார்கள்.
12 people are viewing this product right now
தமிழ்நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் பல வண்ணங்களைப் படம் பிடிப்பது தான் ‘இப்போது தேர்தல் மலர் 2021’ இன் நோக்கம். இதன் முதல் பகுதியில், அரசியல் ஆளுமைகள் தாம் ஜனநாயகத்தில் ஆற்றி வரும் பங்கை விவரிக்கிறார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கேற்ப இதுவரை வந்த கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதி, 1952 தேர்தல் முதல் இன்று வரை நமது சட்டப்பேரவையில் பங்காற்றி வரும் ஆளுமைகளை ஆவணப்படுத்துகிறது. மூன்றாம் பகுதியில், பத்திரிக்கையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூகவியல் வல்லுநர்கள் நம் ஜனநாயகத் தேரின் பயணத்தை ஆழமாக உற்றுநோக்குகிறார்கள். நீங்கள் படித்துப் பயன்பெற ‘இப்போது தேர்தல் மலர் 2021’ உங்கள் கையில்
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.