Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹30.00
மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் தங்கள் வாழுங்காலத்தில் கண்ட இரு புரட்சிகள் 1848 இல் நடந்த ஐரோப்பிய கண்டம் தழுவிய புரட்சியும் 1871 இல் நடந்த பாரிஸ் கம்யூனும், முதலாவதில் இருவரும் நேரடியாக பங்குபெறவில்லை என்றாலும் அவர்களது தோழர்கள் பங்காற்றினர்.
5 people are viewing this product right now
அந்த இரு புரட்சிகள் மற்றும் அவற்றுக்கும் உலகைக் குலுக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை விளக்குகின்றார் தோழர் எஸ். சுகுமார்
₹240.00
₹225.00 Original price was: ₹225.00.₹220.00Current price is: ₹220.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.