Description
நடு இரவில் இரு குழந்தைகள் காட்டில் அலைந்து திரிய நேரிட்டால் எப்படி இருக்கும்? ஓங்கி வளர்ந்த பெரும் மரங்களின் உலகம் அது. திடீர் ஓசைகளும் உருவமறியா நிழல்களும்…
கவனத்தை ஈர்க்கும் கருப்பு வெள்ளைப் படங்கள், எழுத்தாளரின் ஆர்வத்தையும், உலகின் இயற்கையின் மீதான அதிசயத்தையும், பெரிதும் வார்த்தைகள் அற்ற ஒரு கவின்மிகு நாடகமாக நம்முன் நிகழ்த்துகிறது. குறைந்த அளவு வார்த்தைகள், வாசகரை குழந்தைகளின் காட்டுவழி பயணத்தின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்த உதவுகிறது.
Reviews
There are no reviews yet.