Additional information
| Pages | 12 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |
₹40.00
In stock
முத்துவின் தங்கை கமலம். ஒருநாள் இரண்டு பேரும் பள்ளிக்கூடம் செல்லும்போது, ஒரு தோட்டத்திலே மரத்தில் மாம்பழங்கள் நிறைய இருப்பதைப் பார்த்தார்கள். அந்தத் தோட்டம் ஒரு பாட்டிக்குச் சொந்தம். பழங்களைக்கண்டு அவற்றில் சிலவற்றைப் பறித்துக்கொள்ள வேண்டும் என்று முத்துவுக்கு ஆசை. “வேறொருவர் தோட்டத்தில் இருந்து பழங்களைத் திருடுவது பாவமல்லவா? அம்மாவுக்குத் தெரிந்தால் திட்டுவார்கள்” என்றாள் கமலம்.
| Pages | 12 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |

Reviews
There are no reviews yet.