Additional information
| Pages | 288 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2025 |
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
In stock
Irubathi Moondram Vayathil Bharathi – 23ம் வயதில் பாரதி
இயல்பாய் கொந்தளிக்கும் பிரவாகம் இது. இதனை பாரதியாரின் கவிதை துறையோடு ஒப்பு நோக்குவது வேண்டத்தக்கது. பாரதியாரின் கவிதை துறை என்பது அவனது அரசியல்-தத்துவ சிந்தனைகளோடு ஒப்பிடும்போது. அவை இரண்டாம் பட்சமாகி விடுகின்றதோ என்ற அச்சமும் எழுவதாய் உள்ளது. காரணம், அவன் ஒரு தீவிர அரசியல் ஞானியாக மாத்திரம் இராது ஒரு கடுமையான செயல் வீரனாகவும் உலகை வலம் வந்தவன்.
| Pages | 288 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2025 |

Reviews
There are no reviews yet.