Additional information
Pages | 296 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Original price was: ₹290.00.₹260.00Current price is: ₹260.00.
In stock
’அற்புதமான புத்தகம், சுயசரிதை எழுத்து மற்றும் வரலாறு கூறும் எழுத்து மற்றும் வரலாறு கூறும் எழுத்து ஆகியவற்றை மீளாய்வு செய்யத்தக்க வகையில் இந்திய சுதந்திரப் போரட்டத்தின் முன்னணி வீரர்களின் பெருங்கதைகளை சாய்நாத் பின்னி கொடுத்திருக்கிறார்.
Pages | 296 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
இரா. சண்முகசாமி –
மிகவும் அருமையான வரலாற்று தரவுகளை கொண்ட பொக்கிஷம் இந்நூல். சாமானிய மக்களின் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் அப்பப்பா அதிசயம் பேரதிசயம். ஆசிரியர் போய் சாய்நாத் அவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்றி சொன்னாலும் தகும். சிறப்பான மொழிபெயர்ப்பு செய்த தோழர் ராஜசங்கீதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி