Description
ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில்,நடைமுறைரீதியாகவும் சிநதனைரீதியாகவும் மார்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய,தத்துவ,அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள்,மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
Reviews
There are no reviews yet.