இஸ்லாமியப் பெண்ணியம்

இஸ்லாமியப் பெண்ணியம்

25.00

இஸ்லாமியப் பெண்ணை முத்தலாக் மூலமாக நடைமுறை ரீதியில் சிதைக்கவும், ஆண் தாராளமாக மறுதிருமணம் புரியவும் வழிவகை செய்கிறது. இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும் திருமுறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பெண்களின் சோகக் கதைகள் மூடிய திரைகளுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருப்பதும் நமக்குக் கேட்கிறது.

In stock

SKU: 10062 Category: Tags: , , , , , , , , , , , , , , , Product ID: 845

Description

இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும் திருமுறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பெண்களின் சோகக் கதைகள் மூடிய திரைகளுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருப்பதும் நமக்குக் கேட்கிறது. இஸ்லாமிய பெண்களின் மீது அடிப்படை வாதிகள் திணிக்கின்ற அடக்குமுறைகளை குறித்து ஆதங்கத்துடன் விவரிக்கிறார் ஹெச். ஜி. ரசூல் இந்நூலில்.

Additional information

Weight 100 kg
Publication Year

2016

Pages

48

Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாமியப் பெண்ணியம்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018