Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹40.00
மார்க்சியத்தின் மூன்று கட்டுப் பெருட்கள் (Component Parts) என லெனின் அவர்களால், வரையறுக்கப்படும் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் ஓன்றான மார்க்சிய தத்துவமே இயக்கவியல் பொருள் முதல்வாதம். அதன் சமூக, வரலாற்று இயலுக்கான பண்படுத்தலே, வரலாற்றுப் பொருள் முதல்வாதம். இந்த மார்க்சிய தத்துவம் குறித்து தோழர் ஸ்டாலின் சுருக்கமாக, எழுதி, ‘போல்ஸ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு’ நூலில் இடம் பெற்றுள்ள பகுதியே இந்தச் சிறுநூல். ஸ்டாலின் அவர்களது எழுத்துகளுக்கே உரித்தான சுருக்கமும், தெளிவும் எனும் பண்போடு மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை விளக்குகின்றது.
16 people are viewing this product right now
மார்க்சியத்தின் மூன்று கட்டுப் பொருட்கள் (Component Parts) என லெனின் அவர்களால், வரையறுக்கப்படும் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் ஓன்றான மார்க்சிய தத்துவமே இயக்கவியல் பொருள் முதல்வாதம். அதன் சமூக, வரலாற்று இயலுக்கான பண்படுத்தலே, வரலாற்றுப் பொருள் முதல்வாதம். இந்த மார்க்சிய தத்துவம் குறித்து தோழர் ஸ்டாலின் சுருக்கமாக, எழுதி, ‘போல்ஸ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு’ நூலில் இடம் பெற்றுள்ள பகுதியே இந்தச் சிறுநூல். ஸ்டாலின் அவர்களது எழுத்துகளுக்கே உரித்தான சுருக்கமும், தெளிவும் எனும் பண்போடு மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைகளை விளக்குகின்றது.
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
₹150.00 Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.