Description
காரல் மார்கசின் ஜீவநாடியாக,இதயத் துடிப்பாக,வாழ்வின் தீபாமாக,அவரை இயக்கி வந்த தியாக ஒளியாக இருந்தவர் ஜென்னி மார்க்ஸ்.விமர்சக ஆற்றல்,அரசியல் விவேகம்,கூர்மையான சக தோழர்களின் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர்.கம்யூனிஸ் லட்சியத்திற்காக இருத்தி வாரி பாடுபட்டவர்.
Reviews
There are no reviews yet.