Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹30.00
கதாசிரியர் திரு.ஜேம்ஸ் குரோவர் தர்பர் குழந்தை எழுத்தாளர்,ஓவியர்,பத்திரிக்கையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்.குழந்தைகளுக்காக அதிக காமிக்ஸ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டவர். ‘கடைசிப் பூ’ – 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியபிறகு எழுதப்பட்ட கதை.உலக யுத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட கதை.
10 people are viewing this product right now
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள்.மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின.நகரங்கள் தகர்க்கப்பட்டன.மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது.அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?
| Weight | 100 kg |
|---|
₹30.00
₹30.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.