Description
பருவமழை முதல் சூறாவளி வரை காலநிலையைக் குறித்து நாம் அறிய வேண்டிய அனைத்தும் பற்றி மிக எளிமையாக கூறப்பட்டுள்ளது.இந்நூல் ஆசிரியர் சி.ரெங்கநாதன் இந்திய வானிலை ஆளிணிவு மைய முன்னாள் இயக்குநர் என்பது கூடுதல் சிறப்பு.ஒரே காற்று இந்திய விவசாயத்தை செழிக்க வைக்கவும்,அதே காற்று ஆப்கானிஸ்தானை பாலவனமாக்குவதும் போன்ற செய்திகள் இந்நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன.








Reviews
There are no reviews yet.