கடல் காற்று கங்குல்

Sale!

கடல் காற்று கங்குல்

100.00 95.00

மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.

In stock

SKU: 9789391593650 Category: Tags: , , , , , , , , Product ID: 43408

Description

ஆழ்கடலின் பேரமைதியில்… மெலிதான காற்றின் தாலாட்டில்… இருளில்… ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வாழ்வின் பாடலாக ஒலிக்கிறது.

– பீ.எம்.எம். இர்ஃபான்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கடல் காற்று கங்குல்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018