Additional information
Pages | 161 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
₹180.00
In stock
நீர்ப்பரப்புக்கு மேலாக மீன்கொத்தி நீலச்சிறகை விரித்துப் பறந்தது. அக்கரைத் தோப்பு வயலில் தென்னைகள் நெடிதாக வளர்ந்திருந்தன. நட்டாற்று ஆயமரம் பட்டுப்போய்விட்டது. செல்லீயக் கோணார், தோப்பு வயலையே சிறுதுநேரம் பார்த்துவிட்டு ஆற்றை ஒட்டி வடக்குமுகமாக நடந்தார்.
Pages | 161 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.