Description
பல ஆளுமைகள் குறித்த நூல்களை எழுதியுள்ள மணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்காக – கலைஞர் என்னும் மனிதர் நூல் வழியாக மீண்டும் நம் கரங்களை பற்றிக் கொள்கிறார். நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது – பி.ராமமூர்த்தி விருது போன்ற முக்கிய விருதுகளைப் பெற்றவர் என்றாலும்கூட .. எல்லா அரசியல் தலைவர்களும் நம்பிக்கை கொண்ட ஒரு இதழியலாளர் என்ற நற்பெயரை சிறந்த விருதாகக் கருதுபவர். இவரின் நீண்ட எழுத்துப் பயணத்தின் அடையாளமாக நாற்பதாவது நூலாக இந்த நூலை வெளியிடுவதில் பரிதி பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.
Reviews
There are no reviews yet.