Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹900.00
” ஏ.எஸ் பன்னீர்செல்வன் மேற்கொண்ட இரு இலட்சியப் பணிகளுக்கு இந்த நூல் நியாயம் வழங்கியிருக்கிறது. ஏதுமற்ற நிலையில் பிறந்து வளர்ந்து, சாதியின் பெயராலும் வகுப்பின் காரணமாகவும் இடரிலும் இழிவிலும் துயருற்ற ஒருவரின் கதையைக் கூறுவது அவரது முதல் பணி.
5 people are viewing this product right now
‘அப்படிப்பட்ட ஒருவர்தான் தனது கற்பனைத் திறனாலும் எடுத்துரைக்கும் ஆற்றலாலும் கடின உழைப்பாலும் வாழ்வின் மீதான பேரார்வத்தாலும் தன்னை ஒரு ராஜதந்திரியாக மாற்றிக்கொண்டு லட்சோப லட்ச மக்களுக்கு அதிகாரத்தைப் புதிதாகப் பெற்றுத் தந்து அவர்களுக்கு, சுய மரியாதையையும் கிடைக்கச் செய்தார். நவீன இந்திய மாநில செயல்பாட்டின் நுண்ணோக்கை கருணாநிதியின் மூலம் அறிவது ஏ.எஸ்.பன்னீர்செல்வனின் இரண்டாவது இலட்சியம்.”
₹1,140.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.