Description
ஒரு நல்ல அதிகாலைக் கவிதையில் ஒரு தனியன் மலையிறங்கும் காட்சியில் தொடங்குகிறது மொத்தத் தொகுப்பும். இடையில் தண்ணீர் ஆவியாகியிருப்பதையும் இரவு ஆவியாகியிருப்பதையும் அம்மா ஆவியாகியிருப்பதையும் தன் கவிதைகளும் கூட ஆவியாகியிருப்பதையும் தொகுப்பின் கடைசிக்கவிதையில் இன்மைக்குள் ஒரு தனி மிஞ்சுவதையும் அதன் ஒற்றை விதை எண்ணத்தையும் ஒரு வானத்தின் கீழ் நினைவற்ற நாளுக்கு ஒப்புக்கொடுத்து நிற்கும் கவிஞரின் இன்று வரையிலான இளம் நடைமுறை உலகமே தொகுப்பில் கவிதைகளாக இடையிடையே பன்மைப்பட்டிருக்கின்றன. -யவனிகா ஸ்ரீராம்
Reviews
There are no reviews yet.