Description
நட்சத்திரமாக வானில் உயர்ந்து நிற்கும் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் தொடங்கி ரஜினிகாந்தைக் கட்சி தொடங்கச் சொல்லிக் கிடுக்கிப்பிடி போட்ட பாஜகவின் நயவஞ்சகம் வரை தொட்டுச் செல்லும் இக்கட்டுரைகள் ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான அலசலை ஒரு மார்க்சியக் கண்ணோட்டத்தில் நிகழ்த்துகின்றன. இக்கட்டுரைகளில் மிளிரும் நகைச்சுவை உணர்வு வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளித்தபடி செல்கிறது
Reviews
There are no reviews yet.