Description
த.மு.எ.க.ச.வின்40ஆண்டு வரலாறு எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்கும்.சகிப்புத்தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும கடுமையான அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இந்த வரலாற்றுக்குப் புதிய அர்த்தமும் தேவையும் இயல்பாக எழுகிறது.படைப்பாளிகளின் அறிவுலகின் வரலாற்றுக் கடமையை நினைவூட்டிப் படைப்பு மனதின் எழுச்சிக்கு விசை தரவும்.கூட்டாக நின்று சமகாலச் சவால்களைச் சந்திக்கவும் இந்த வரலாற்று வாசிப்பு அவசியமாகும்
Reviews
There are no reviews yet.