Description
காலத்திற்கு ஏற்ப நமது கருத்துகள் மாற்றமடைகின்றனவே ஒழிய, காலம் என்னவோ எவருக்குமான காத்திருப்புகளற்று அதன்பாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
Original price was: ₹60.00.₹42.00Current price is: ₹42.00.
Out of stock
காலத்திற்கும் கருத்திற்கும் எப்போதுமே தொடர்புண்டு. காலத்திற்குப் பொருந்தாதவை என்று நிராகரிக்கப்படும் கருத்துகளும் சரி, காலத்தைப் பிரதிபலிப்பதாக சிலாகிக்கப்படும் கருத்துகளாக இருந்தாலும் சரி அல்லது காலத்தைக் கடந்து நிற்பதாக வியந்து போற்றும் வெளிப்பாடுகளாக இருந்தாலும் சரி அனைத்துமே நிலைகொண்டிருப்பது என்னவோ காலம் என்னும் தளத்தில் தான்
காலத்திற்கு ஏற்ப நமது கருத்துகள் மாற்றமடைகின்றனவே ஒழிய, காலம் என்னவோ எவருக்குமான காத்திருப்புகளற்று அதன்பாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
Reviews
There are no reviews yet.