Description
இலங்கையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான அவஹாம்பிள்ளை யோன் பெனடிக்ற் ஈழத்து இலக்கியப் பரப்பிலும், கல்வித் துறையிலும் தனித்துவமான தடம் பதித்தவர். அவரின் பல்கலைக்கழக முதுமானிப் பட்டத்திற்கான ஆய்வாக வழங்கிய ‘லெனின் கல்விச் சிந்தனைகள்’ என்கிற படைப்பின் நூல் வடிவம் இது.
Reviews
There are no reviews yet.