Description
முற்போக்குக் கல்விக்கான அணுகு முறையை ஏற்றுக்கொண்ட கல்வியாளர்கள் ஜான் ஆமோஸ் கொமேனியஸ்,ஜீன் ஜாக்கஸ் ரூசா,ஜோஹான் ஹென்ரிச்,பெஸ்ட்டலோசி,ஃபிரெட்ரிக் வில்லியம்ஸ் அகஸ்ட் ஃபுரோபல்,ஜான் டுயுவி,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோரின் வாழ்க்கையும் சிந்தனைகளும்தான் பரிசோதிக்கப்படவும் அறிமுகப்படுத்தப் படவும் செய்யப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.