Description
தமிழ் மொழி எல்லைகளுக்கும் அப்பால் பரவலாக அறியப்பட்டுள்ளவர் அழகிய பெரியவ. மனித சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டு பல்வேறு பொருள்களை விவாதித்துள்ளார்.
Original price was: ₹65.00.₹45.00Current price is: ₹45.00.
Out of stock
இக்கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டுள்ள பலவிடயங்கள் இன்றும் கூட இம்மி மாறாமல் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று காவல்துறை பற்றியது. ஆண்டுகள் பலவானாலும் சிதைவுறாத பாலிதீன் குணம் கொண்டது அத்துறை. போலிமோதல் மரணங்களும், காவல் மரணங்களும் இன்று அதிகரித்துள்ளன.
தமிழ் மொழி எல்லைகளுக்கும் அப்பால் பரவலாக அறியப்பட்டுள்ளவர் அழகிய பெரியவ. மனித சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டு பல்வேறு பொருள்களை விவாதித்துள்ளார்.
Reviews
There are no reviews yet.