Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
கணிதத்தின் கதை என்னும் போதே அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும். எண்கள் எங்கே எப்படி தோன்றியது, கணிதமாக எண்கள் வளர்ந்த விதம், சமூக மனிதகுல வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு… இவையெல்லாம் படித்த பின்னே கணிதம் என்றால் நமக்கு ஆகாது என சொல்ல இயலாது தானே.!!
6 people are viewing this product right now
கணிதம் என்றாலே பெரும்பாலானோருக்கு கசப்பாக இருக்கும். இருந்தும் எண்கள் முதன்முதலில் எங்கே எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய அந்த வித்தை, மனித இனத்தின் வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு, ஓரிடத்தில் இருந்து கணிதம் எங்கேல்லாம் எவ்வாறு எல்லாம் படர்ந்து பின் உலகம் முழுக்க வியாபித்தது என்பது சுவாரசியமாகத் தானே இருக்கும்.
ஆம், அந்த சுவாரசியங்களை நமக்கு எளிய மொழியில் சொல்லவும், கணித நிபுணர்கள் குறித்த சுவையான அறிமுகமும் என இப்புத்தகம் ஒரு ரசனையான வாசிப்பை தரவல்லது.
| Weight | 100 kg |
|---|
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
₹265.00 Original price was: ₹265.00.₹238.00Current price is: ₹238.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.