Description
“நமது பெண்ணடிமை சமூக அமைப்பின் காப்பியங்கள்,கதைகள்.இதர கலை வடிவங்கள் எல்லாம் சாமிகளோடும் கணவன்மார்களோடும் உடன்பட்டு,தொழுது வாழும் நிலையைக் கொண்டவை.இந்நிலையைக் கேள்விக்குட்படுத்தும் விமர்சனப் பார்வைகள் எழாதபடி விதவிதமான உத்திமுறைகளை அரசியல்வாதிகளும் கலை இலக்கிய சிந்தனைவாதிகளும் தொடர்ந்து கையாள்கிறார்கள்.”
Reviews
There are no reviews yet.