Additional information
Pages | 128 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2025 |
Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
Out of stock
Karigaye Vizhithezhu – காரிகையே விழித்தெழு
வாழ்வின் மதிப்புகளை உணர்ந்தவர்களாய், சவால்களை சந்தித்து, வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு இளைய தலைமுறைக்கு வழிகாட்டிவரும் தூய மரியன்னை கல்லூரியில் தன்முனைப்போடு செயலாற்றிவரும் பெண்கள் மேம்பாட்டுக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள “காரிகையே விழித்தெழு” எனும் இந்நூல் பெண்களின் இதயத்தில் பூட்டி வைத்த எண்ணங்களை வண்ணச் சிறகுகளாய் மாற்றி வாழ்வை அலங்கரித்து உள்ளத்து உணர்வுகளை உற்சாக வானில் உலாவரத் தூண்டும் ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பெண்கள் எதிர்த்து முளைக்கும் விதையாக தங்கள் போராட்டப் பயணங்களின் மூலம் வெற்றிகளை ஒருபுறம் அடைந்தாலும், மறுபுறம் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும், படுகொலைகளும் நிகழ்ந்தபடியே இருப்பது, தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட ரணம் என்பதை சுட்டிக்காட்டவும் தவறவில்லை இந்நூல்.
Pages | 128 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2025 |
Reviews
There are no reviews yet.