Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹450.00 Original price was: ₹450.00.₹400.00Current price is: ₹400.00.
karl marx vazhvum sinthanaiyum – கார்ல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்
இந்நூல் கார்ல் மார்க்சைப் பற்றி முதன்முறையாகப் படிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த புத்தகம். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர், சிந்தனையாளர் மற்றும் படிப்பாளி என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான கார்ல் மார்க்சைப் பற்றி படிக்கும்போது கண்ணீர் சிந்தாமல் கடந்துவிட முடியாது. இதுபோன்ற மகத்தான மனிதர்கள் மறைந்து 120 ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாறு தன் பக்கங்களில் வைத்து அழகு பார்க்கிறது என்றால் அவர் வாழ்க்கையும் கொள்கையும் மகத்தானவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
14 people are viewing this product right now
₹250.00 Original price was: ₹250.00.₹220.00Current price is: ₹220.00.
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.