Description
இந்தப் புத்தகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது.கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் வழிமுறைகள், செயல்பாடுகள், கற்றலில் மாணவர்களுக்கு ஏற்படும் தடங்கல்கள், கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு உருவாகும் இடர்கள், கற்பித்தலின் இன்றைய சவால்கள் என இவற்றைக் குறித்து இப்புத்தகம் விரிவாக அலசுகிறது.
Reviews
There are no reviews yet.