Description
அறிவுத் தேடல் பயண நூல் ‘நான்! ஸ்கூல தொலைச்சிட்டேன் டீச்சர்!
என்று கதறியழுத நிலவழகன் தெரியுமா? அவன் மட்டுமா பள்ளிகூடத்தை தொலைத்துவிட்டான்?
நீங்களும் நானும் கூடத்தான். தனது பள்ளி, அனுபவங்களை அடிப்படையாக வைத்து மிகச் சிறந்த முறையில் இந்த நூலை எழுதியுள்ளார் ச. அன்பழகன்.
வாசிக்க துவங்கினால் முடியும்வரை வாசிக்காமல் வைக்க முடியாது. ஈர்க்கும் நடை, ‘நடை மட்டும் இந்த நூலின் பலம் அல்ல.
இதில் உள்ள கருத்துக்களும் ஆழமானவை அறிவூட்டுபவை. அனைத்து ஆசிரியர்களும் மாணவ இயக்கங்களில் பணிபுரிபவர்களும் பெற்றோர்களும்
– சமூக மாற்றம் விழைவோரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
Reviews
There are no reviews yet.