Description
“அன்பும் அறிவும் வலிமையும் மிக்க ஒரு குதிரை பல எஜமானர்களையும், பல மனிதர்களையும் சந்திக்கிறது. அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த கறுப்பழகன் Karuppazhagan நாவல். மிகவும் வித்தியாசமான ஒரு கதைக் களனையும் மிக அரிய ஒரு கதாநாயகனையும் கொண்ட உலக இலக்கியம்.”
Reviews
There are no reviews yet.