Additional information
| Pages | 36 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
In stock
தொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் நிறைய பூனைகள் வசித்து வந்தன. கிராமத்துக்கு நடுவில் ஒரு நீளமான ஆறு ஓடியது. கிராமத்தின் இரு பகுதிகளை இணைக்கும்படியாக, ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது. ஆற்றங்கரையின் ஒரு பக்கம் கறுப்புப் பூனைகளும் மறுபக்கம் மஞ்சள் பூனைகளும் வசித்தன. கோடைகாலத்தில், அந்த கிராமத்தை கறுப்புப் பூனைகள் ஆட்சி செய்தன. குளிர் காலத்தில் மஞ்சள் பூனைகள்.
| Pages | 36 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |

Reviews
There are no reviews yet.