Description
போரினால் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை சந்திக்கும் பேரழகி ஜேஸ், கடந்தகாலத்தில் தனக்கு நிகழ்ந்த அநீதியை மறைக்க எப்போதும் கடுகடுப்புடன் இருக்கும் அமா, தனிப்பட்ட காரணத்தால் தனக்குக் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள பாடுபடும் எஃபே, இவர்கள் மூவரும் இத்துன்ப நிகழ்வினால் ஒன்றிணைந்து தத்தம் கதைகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். அவை அச்சத்தின், காதலின், புலம் பெயர்தலின் கதைகள். முக்கியமாக அவை யாவும் டெலே என்னும் கபட மனிதனைப் பற்றிய கதைகள்
Reviews
There are no reviews yet.