Description
கதைகள் வாசிப்பு என்பது புதிய நிலப்பரப்புகள், புதிய கதை மாந்தர்கள், புதிய சிக்கல்கள், புதிய தீர்வுகளை அறிந்து கொள்வது மட்டுமல்ல, கதைகள் வாசிப்பது ஒரு நிறைவான அனுபவம். ஒரே சம்பவத்தை வேறு வேறு பார்வையிலிருந்து பார்க்கக் கற்றுக்கொடுக்கும் கருவியும் கூட. அது தினசரிகளில் மனிதர்களை இன்னும் நெருக்கமாக அணுக வைக்க உதவும். ‘கசியும் மணல்’ நிச்சயம் புதிய அனுபவங்களைப் பரிசளிக்கும்.
Reviews
There are no reviews yet.