Description
பள்ளி வாழ்க்கைகுள் இன்னமும் காலடி வைக்காத பாப்பா பிரியா. தோட்டத்தில் தன்னைக் கடித்த கட்டெறும்புக்கு சீனி கொடுத்து வளத்துகிறாள். ஒரே வாரத்தில் ஒரு நாயின் அளவு வளர்ந்துவிடும் கட்டெறும்பின் மீதேறி தோட்டத்தை வலம் வருகிறாள். ரூபி என்று பிரியாவால் பெயரிடப்பட்ட கட்டெறும்பு கடைசியில் என்னவாயிற்று இருக்கையில் அமர்ந்து ஆங்கில திரில்லர் படம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஆர்வத்தை ஆசிரியர் இக்கதையில் கையாண்டிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.