கதைடாஸ்கோப் அள்ள அள்ள கதைகள்

60.00

தேர்ந்த கதை சொல்லியான ஆயிஷா இரா. நடராசன் சிறாரின் வண்ணமயமான உலகை தன் கதைகளில் உருவாக்கும் ரசவாதம் கைவரப் பெற்றவர். குழந்தைகள் உலகின் மிகு புனைவிற்குள் அறிவியலும், அறவியலும் வந்து அவர்களைச் சென்று சேரும் வகையில் அமையும் அவரது கதைகள்தாம் இந்த ‘கதைடாஸ்கோப்’. கதறி அழும் சிங்கம், உதார்விடும் சுறாமீன், அயல், கயல் மயல் முயல் குட்டிகள் என கதைகள் அனைத்த¤லும் வலம் வரும் பாத்திரங்கள் ஒபேசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சனை முதல் சமாதானச் சக வாழ்வு வரை கற்றுத் தருகின்றன. ஆடல் பாடலுடன், கிண்டல் கேலியுடன் கற்றலை இன்பமாக்குகின்றன.

Buy now Read more