கதைகள்

கதைகள்

350.00

இன்னும் கூட சற்று மேம்பட்ட நிலையில் இருந்திருக்கலாம் என்ற ஏக்கமும் அதே நேரத்தில் அந்நிலையை அடைய முடியாததன் பொருட்டெழும் குற்றவுணர்வும் கொண்டே, அன்றாடத்தின் நெருக்கடியில் கைவிடப்பட்ட பெருநகர மனிதர்களை இக்கதைகளில் அதிகம் காணலாம். இவர்களின் தவிர்க்கவியலாத யதார்த்தமாக ஏமாற்றமும் தனிமையுமே இருக்கின்றன.

In stock

Category: Tags: , , , , , , , , , Product ID: 45473

Description

போலியான அன்பெனும் புதிர்ச் சுவர்களுக்குள் சிக்கிக்கொண்ட இவர்களைக் காக்கும் மீட்சிக் கீற்றுக்கும் ஆயுள் அதிகமில்லை. வடிவ ரீதியிலும் கதை சொல்லும் முறைமையிலும் சோதனை முயற்சிகளைக் கொண்ட கதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கதைகள்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018