Description
நாகா பெண் எழுத்தாளர்களின் இந்த முதல் தொகுப்பு அதன் நோக்கத்தினை நிறைவு செய்யும் என்றும், இனிவரும் ஆண்டுகளில் இன்னும் தொகுதிகள் வரும் என்றும் நம்புகிறேன். நாகாலாந்து பல கதைகளைத் தன்னுள் வைத்திருக்கிறது. அவை சொல்லப்பட வேண்டும்.
₹300.00
In stock
ஒரு சிறு காலத்திற்குள் இந்நூலுக்குப் பங்களித்த எல்லா நாகா எழுத்தாளர்களோடும், கலைஞர்களோடும் தொடர்பு கொண்டது அனுபவம், அதே சமயம் மனநிறைவு தரக் கூடியது. என்னுடைய வேர்களோடு இன்னொரு வலிமையான தொடர்பு.
நாகா பெண் எழுத்தாளர்களின் இந்த முதல் தொகுப்பு அதன் நோக்கத்தினை நிறைவு செய்யும் என்றும், இனிவரும் ஆண்டுகளில் இன்னும் தொகுதிகள் வரும் என்றும் நம்புகிறேன். நாகாலாந்து பல கதைகளைத் தன்னுள் வைத்திருக்கிறது. அவை சொல்லப்பட வேண்டும்.
Reviews
There are no reviews yet.