Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹300.00
கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதவாது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும் பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது.
6 people are viewing this product right now
‘செய்யும் பணியில் ஓயாமல் உழைத்தால் கவலைப்படுவதற்கு நேரமிருக்காது. வேலையில் மூழ்கு; வேதனையில் மூழ்க மாட்டாய். பிறருக்காக வாழ்; நன்மையடந்தோரிடம் நன்றியை நாடாதே. தவிர்க்க முடியாதவற்றுடன் எதிர்த்து நிற்காதே; இணக்கம் கொள்; நிகழ்காலத்தில் நிலைத்திரு’
| Pages | 324 |
|---|---|
| Publication Year | 2022 |
₹290.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.