Description
- மெட்ராஸ் – மைசூர் மாகான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் – 1892
- மெட்ராஸ் – மைசூர் மாகான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் – 1924
- மெட்ராஸ் – மைசூர் மாகான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் – 1924 (இணைப்பு)
- மெட்ராஸ் – மைசூர் மாகான அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் – 1929
- மைசூர் – தமிழ்நாடு – கேரளா மாநில அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் – 1972
போன்ற காவிரி ஒப்பந்தங்களை, காவிரி சம்மந்தமான அமைப்புகள், விவசாயிகள், அரசியல்வாதிகள், உணவு நுகர்வோர் என நம் முன்னோர்கள் அனைவரும் நமக்குச் செய்து வைத்த சட்டப் பாதுகாப்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.