Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹95.00
(Mahmoud Darwish) kavithaiyum maranamum பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்மூத் தர்வீஷ், தனது 67ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமுற்றார்.
11 people are viewing this product right now
(Mahmoud Darwish) kavithaiyum maranamum பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்மூத் தர்வீஷ், தனது 67ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமுற்றார். திறந்த இதயசிகிச்சை நெருக்கடி நிலைமையை அடைந்தனையடுத்து, இரண்டு நாட்கள் உயிர்காப்பு சிகிச்சை நிலைமையிலிருந்த மஹ்மூத் தர்வீஷ் சனிக்கிழமை மதியம் மரணமடைந்தார்.
– மஹ்மத் தர்வீஷ் நான்கு உரையாடல்கள் | தமிழில்: எஸ்.வி.உதயகுமார், ஆர். பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்
₹440.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.