Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹225.00 Original price was: ₹225.00.₹220.00Current price is: ₹220.00.
இந்த சமூகம் அறிந்தும் அறியாதது போல் நடித்துக் கொண்டிருக்கும் காமம் குறித்த உரையாடலை ஒப்ப்னைகள் இல்லாமல் முகத்தில் அறைந்த மாதிரி பேசிச் செல்லும் புத்தகத்தில், பாலியல் கல்வியின் அவசியத்தை அழகாக விவரித்திருக்கிறார் லதா. வாசிக்க வேண்டிய புத்தகம்
16 people are viewing this product right now
எனக்கு தெரிந்தவரையில் தமிழில் இத்தனை வெளிப்படையாக ஒரு புத்தகம் இதுவரை வந்ததாக நினைவில்லை. ஒரு தேர்ந்த மனநல ஆலோசகரும் ஒரு மகத்தான மனோத்தத்துவ நிபுணரும் சேர்ந்து எழுதிய புத்தகமாகவே இதை நான் பார்க்கிறேன். யாருமே பேசாத விஷயங்களை லதா மிகவும் காத்திரமாக முன்வைத்திருக்கிறார்.
– பவா செல்லதுரை
₹370.00 Original price was: ₹370.00.₹350.00Current price is: ₹350.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.