Description
குழந்தைகளின் உலகம் அபூர்வமானது அழகானது நுண்மையானது. சர்வதேச அளவில் கதையாலும் கலையாலும் குழந்தைகள் பற்றிய அக்கறையாலும் புகழ்பெற்ற அருமையான குழுந்தைகள் மற்றும் பெரியவர்களான குழந்தைகளுக்குமான 19 திரைப்படங்கள் இந்நூலில் ஸ்ரீரசாவின் எழுத்தின் வழி தமிழ் கூறு நல்லுலகுக்கு அறிமுகமாகின்றன.
Reviews
There are no reviews yet.